அவர் 67 வயது முதியவர்; தொழிலதிபரும்கூட.
இந்தக் கிழத்துக்கு இதய நோய், வலிப்பு நோய் என்று பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்துள்ளன. இருந்தும் காம இச்சையை மட்டும் இவரால் கட்டுப்படுத்த இயலவில்லை.
35 வயதுப்[திருமணம் ஆனவர்] பெண்ணுடன் அவ்வப்போது கள்ள உடலுறவு கொள்வது வழக்கம்.
அந்தப் புனிதமான[சிவலிங்கத்தை நினைவுகூர்க. இறைவன்&இறைவிக்கான அந்தரங்க உறுப்புகளின் சங்கமம் அல்லவா அது!] காரியத்தில் அன்று 5 மணியளவில் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.
வேறென்ன, புணர்ச்சி இன்பத்தில் மூழ்கிச் சுகித்துக்கிடந்த கோலத்தில் இவரின் உயிர் பிரிந்தது.
அரண்டுபோன அந்தப் பெண், நடந்ததைத் தன் கணவனிடமும்[?!?!?!], மைத்துனனிடமும் சொல்லி, அதிபரின் சடலத்தைப் பிளாஸ்டிக் பையில் சுற்றி நகரத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் வீசியது தனிக்கதை.
“தொழிலதிபர் என்னுடன் உடலுறவு கொண்டிருந்தபோது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்” -இது, கைது செய்யப்பட்ட, தொழிலதிபரின் கள்ளக்காதலி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலம்.
இதன் மூலம் மனிதராய்ப் பிறந்த அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய வாழ்வியல் நீதி.....
‘60 வயதுக்குப் பின்னர் ஆண்களுக்குப் பெண் சகவாசம் கூடாது; கூடவே கூடாது’ என்பதே.
ஹி... ஹி... ஹி!!!