எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 27 ஜனவரி, 2023

அமேசான் கிண்டிலில், /‘உடலுறவில் உச்சம்’...பச்சைப் பொய்!!!/... விறு விறு விற்பனையில்!

அமேசான் கிண்டிலில், /‘உடலுறவில் உச்சம்’... பச்சைப் பொய்!!!/ என்னுடைய 46ஆவது நூலாக வெளியாகியுள்ளது.

கிண்டில் சந்தாதாரர்கள் இலவசமாக வாசிக்கலாம். நன்றி!

‘உடலுறவில் உச்சம்’... பச்சைப் பொய்!!!: [கதைகளும் கட்டுரைகளும்] (Tamil Edition)

Tamil Edition | by ‘பசி’பரமசிவம் | Jan 24, 2023
Free with Kindle Unlimited membership Join Now
Available instantly
Or $0.99 to buy

‘உடலுறவில் உச்சம்’... பச்சைப் பொய்!!!: [கதைகளும் கட்டுரைகளும்] (Tamil Edition) by [‘பசி’பரமசிவம்]