எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 12 பிப்ரவரி, 2025

தொடரும் கும்பமேளா காட்டுமிராண்டித்தனங்கள்! கட்டுப்படுத்தாத கடவுள் அவதாரம்!!



பிணங்கள் மிதக்கும் அழுக்கு நீரைப் புனித நீர் என்று சொல்லி, உலகறியத் தாங்களே அதில் நீராடுவோரின் தலைமை தொடரும்வரை, பக்தியின் பெயரால் காட்டுமிராண்டிக் கும்பல்கள் செய்யும் அட்டூழியங்கள்[மேற்கண்டவாறு] அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

இந்தப் ‘புண்ணிய தேசம்’ பாவ தேசமாக மாறும் அவலம் வெகு விரைவில் நிகழும்!
               *   *   *   *   *
‘யூடியூப்’ காணொலி:

[திருத்தம்: ‘இனியும் அதிகரிக்கும்’ என்பதை, ‘அதிகரித்துக்கொண்டே இருக்கும்’ என்று வாசியுங்கள். நன்றி!]