//நாடு முழுவதும் தொடரும் அமைதியின்மைக்கு மத்தியில், பங்களாதேஷில் மற்றொரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இது கடந்த 18 நாட்களில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட ஆறாவது கொடிய தாக்குதலாகும்//[https://www.msn.com/en-in/news/india/another-hindu-man-mani-chakraborty-killed-in-bangladesh-sixth-murder-in-under-three-weeks/ar-AA1TDFkn?]
பகல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆப்ரேசன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானை அலறவிட்டு அழுது புலம்பச் செய்தது[இப்போதும் புலம்பல் ஓசை கேட்கிறது!] போல், ‘பங்களாதேஷ்’காரனைப் பதறித் துடித்து, இவருடைய பாதம் பற்றிக் கதறி ஒப்பாரி வைக்கச் செய்வாரா நம் பிரதமர் மோடி?[டில்லி, கோல்கட்டா ஆகிய நகரங்களிலும் போராட்டம் நடந்தது. ஹிந்துக்கள் கொல்லப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது மத்திய அரசு> ஊடகச் செய்தி]
அல்லது,
அது ஒரு சுண்டைக்காய் நாடு. அதனுடன் போரிடுவது நம் கௌரவத்திற்கு இழுக்கு என்று அடுத்த சுற்றுலாப் பயணம் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருப்பாரா?
மோடி பதுங்கிய புலியா, பொந்துக்குள் முடங்கிய எலியா என்பது இந்துக்களின் சாவு எண்ணிக்கை அதிகரித்தால்தான் தெரியுமோ?
*** ‘உயிர்ப்பலி’ 7 ஆக உயர்ந்தது: //வங்கதேசத்தில் கும்பலால் துரத்தப்பட்ட ஹிந்து இளைஞர்; கால்வாயிலில் குதித்து உயிரிழந்த சோகம்!//> https://www.dinamalar.com/news/world-tamil-news/chased-by-mob-over-theft-suspicion-hindu-man-jumps-into-canal-and-dies-in-bangladesh/4121873
