ஞாயிறு, 14 ஜூன், 2026

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத அவலம் இங்கே! மோடி எங்கே... எங்கே?

*பாலியல் வன்கொடுமை வெகு வேகமாக அதிகரித்து வரும் நாடு இந்தியா.

*இந்தியாவில் கற்பழிப்பு என்பது பெண்களுக்கு எதிரான இந்தியாவின் பொதுவான குற்றங்களில் ஒன்றாகும்.

*சமீபத்திய ஆய்வின்படி இந்தியாவில் ஒருநாளில் 106 கற்பழிப்புகள் நடைபெறுகின்றன[தோராயமாக ஒவ்வொரு 9 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்].

*குற்றங்களில் பெரும்பாலானவை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுவதில்லை.

*இதற்கான முக்கியக் காரணம் இங்கு வழங்கப்படும் தாமதமான நீதியும், பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதான பெற்றோரின் அச்சமும்.

*இது மட்டுமின்றி பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகளால், பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

==================

பதிவைப் படித்துவிட்டீர்கள். கீழே உள்ள காணொலி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

இங்கே வலிமையான எதிர்க்கட்சியோ தலைவரோ இல்லை! இந்த மண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து, உலகம் சுற்றுவதையே தன் தொழிலாகக்கொண்ட பிரதமரைக் கண்டுகொள்ளாத/கண்டிக்காத மக்களே இந்த நாட்டில் அதிகம்!! மோடி[கடவுளால் அனுப்பப்பட்டவர்] கொடுத்துவைத்தவர்!!!

https://tamil.boldsky.com/insync/pulse/countries-with-highest-rape-crime-027445.html