பாரதிராஜா | மறைவு | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதிராஜா | மறைவு | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 ஜூன், 2026

‘பாரதிராஜா மறைவு’..... மரணம் கொடியது! வேறு எதனினும் கொடியது!!

ளுமைகளின் சாதனைகளுக்கு முடிவுரை எழுதும் மரணம்

கொடியது… கொடியது.

அதனினும் கொடியது….. 

அவர்களை ஆரத் தழுவுவதற்கு முன்பே  

அவர்களிடமிருந்த  இளமை, வலிமை, அழகு, ஆண்மை என்று 

அத்தனைப் பெறுதற்குரிய பேறுகளையும் அது

படிப்படியாகப் பறித்துக்கொள்வது!