கடந்த ஆண்டு ஜோசப் கரூர் வந்தபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். நடிகனின் ராசியோ என்னவொ, தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.
மேற்கண்ட காணொலிச் செய்தியின்படி, நடிகனைத் தரிசிக்க வந்தவர்களில் பலர் காயமடைந்தார்கள்; புத்தி பிசகிய கூமுட்டைகள் பலர் மயக்கம் அடைந்தார்கள்.
சிலரேனும் செத்துத் தொலைத்திருந்தால் நடக்கவுள்ள இடைத் தேர்தலில் ஜோசப்பின் வெற்றி[2026 தேர்தலைப் போல்> 41 பேரின் சாவு காரணம்!?] உறுதியாகியிருக்கும்.
ஜோசப்பின் வாழ்நாள் ரசிகர்கள் குறிப்பாக, ரசிகைகள் மதுரை மீனாட்சி அம்மையிடம் கோரிக்கை வைப்பார்களாக!
2ஆம் புரட்சித் தலைவரைக் கண்டு கண்டு மெய் சிலிர்க்கும் குமரிகள் அவரைக் கடவுள்[அழகர்] ஆக்கிவிட்டார்கள்.
இனி நமக்குக் எந்தவொரு கடவுளும் தேவையில்லை. ஜோசப்பே நம் கடவுள். இவரிடம் கோரிக்கை வைத்தால் நிச்சயம் நிறைவேறும்.
சரணம்... சரணம்... ஜோசப் சரணம்!