வியாழன், 16 நவம்பர், 2023

ஒரே குட்டையில் ஊறும் மத மட்டைகளில் இஸ்லாமும்[சன்னி&ஷியா] ஒன்று!!!

//ஷியா முஸ்லிம்களைவிட சுன்னி முஸ்லிம்கள் அதிகம். முஸ்லீம் சமூகத்தில் சுன்னி முஸ்லிம்கள் சுமார் 85% என்றும், ஷியா முஸ்லிம்கள் சுமார் 15% மட்டுமே என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது// 

இரு குழுக்களும் ‘அல்லாஹ்’வை மட்டுமே கடவுளாக வணங்குகிறார்கள்; முஹம்மது(ஸல்)வை ‘நபி’யாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

‘நபி’ என்னும் சொல்லுக்கான இணைய விளக்கம்: ‘நபி என்பது அரபிச் சொல்லாகும். இசுலாமிய நம்பிக்கையின்படி முதல் மனிதராக ஆதம் நபி(அலை) அவர்களை இறைவன் படைத்தான். பின் அவர்களின் விலா எலும்பில் இருந்து ஹவ்வா என்பவரைப் படைத்தான். பின் இவர்களின் சந்ததிகள் இந்த உலகை நிரப்பினர்.’

*மறுவாழ்வு உண்டு என்பதில் இஸ்லாமியர்கள்[சன்னி& ஷியா] அனைவரும் ஒத்த கருத்துடையவர் ஆவர். 


*சொர்க்கம், நரகம் ஆகியவற்றில் இவர்களுக்கு நம்பிக்கை உண்டு.


*சொர்க்கம் செல்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதில் மட்டுமல்லாமல், வேறு சில வழிபாட்டு நெறிமுறைகளைக் கையாள்வதிலும் சன்னி, ஷியா ஆகிய இரு தரப்பாரும் மாறுபடுகிறார்கள்.


*‘ஐந்து முறை’ பிரார்த்தனையை[ஒரு நாளில்] சன்னிகள் ஐந்து முறை செய்கிறார்கள். ஷியா முஸ்லிம்கள் ஐந்து பிரார்த்தனைகளையும் மூன்று அமர்வுகளில் செய்துமுடிக்கிறார்கள்.


*சன்னியில், இமாம்கள் புனிதர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் அவர்கள் நியமிக்கப்படுவதற்கு ‘குர்ஆன்’ மீதும், சுன்னாவிலும் வலுவான நம்பிக்கை இருந்தால் போதும். இமாம்கள் கடவுளால் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள் என்பது ஷியாக்களின் கொள்கை.


*சன்னி முஸ்லீம்களுக்குச் சுய கொடியேற்றத்தில் உடன்பாடில்லை. சுய கொடியேற்றம் பாவச் செயல் என்கிறார்கள் அவர்கள். ஷியா முஸ்லீம்கள் சுய-கொடியேற்றத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கின்றனர்.


*இஸ்லாமியர்கள்[சன்னி&ஷா] தேவதூதர்கள் இருப்பதை நம்புகிறார்கள். 


*தேவதூதர்கள் எப்போதும் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள் என்று சன்னி முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஷியா முஸ்லீம்கள் தேவதூதர்களுக்குச் சுதந்திரம் இருப்பதாகவும் கடவுளின் கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிவதாகவும் நம்புகிறார்கள்.


*‘ஷயாதின்கள் மனிதர்களைப் பாவத்திற்குத் தூண்டும் பல்வேறு வழிகளைப் பற்றிக் குர்ஆன் கூறுகிறது. அவர்கள் சூனியம் கற்பிக்கலாம்; தேவதூதர்களின் செய்திகளைத் திருட வானத்தின் கீழே மிதக்கலாம், அல்லது மனிதர்களைப் பார்க்காமல் பதுங்கியிருக்கலாம். ஆஷ்-ஷைத்தான் ("பிசாசு" அல்லது "சாத்தான்") என்று அழைக்கப்படும் இப்லீஸ் அவர்களின் தலைவர். தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய பல்வேறு பேரிடர்களுக்கு ஷயாதின் பொறுப்பு என்று ஹதீத் இலக்கியம் கூறுகிறது’ -விக்கிப்பீடியா


ஆக, இஸ்லாமியரிடையே இத்தனை மூடநம்பிக்கைகள் இருப்பதைக் காணும்போது இஸ்லாமும், ஒரே குட்டையில் ஊறும் பல மத மட்டைகளில் ஒன்றுதான் என்றே உறுதிபடச் சொல்லத் தோன்றுகிறது.


https://www.twinkl.co.in/teaching-wiki/list-of-differences-between-sunni-and-shia-islam

புதன், 15 நவம்பர், 2023

நான்[‘பசி’பரமசிவம்] ‘ஆகச் சிறிய’ ஓர் எழுத்தாளன்!!!

படைப்புத் தத்துவம், வாழ்க்கைத் தத்துவம், வாழ்வியல் கதைகள், பாலியல், மூடநம்பிக்கை, நகைச்சுவை, மொழி&இன உணர்வு, உடல்நலம், போலி ஆன்மிகர் என்று நீங்கள் விரும்புபவை, அல்லது வெறுப்பவை பற்றிய பல் துறைப் பொருள் சார்ந்த என் நூல்களுக்கான[அமேசான் கிண்டிலில் வெளியானவை] பட்டியல்[47] இங்கு இடம்பெற்றுள்ளது.

‘அமேசான் கிண்டிலில் என் பக்கம்’ வாயிலாக இப்பட்டியலை நீங்கள் பார்வையிட்டிருக்கக்கூடும்.

‘நினைவூட்டல்’ நோக்கில் இது ஒரு பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

நீங்கள் அமேசான் சந்தாரராக இருப்பினும் இப்பட்டியல் நூல்களை வாசிப்பதும், வெறுமனே பார்வையிட்டுக் கடந்துசெல்வதும் உங்கள் விருப்பம்.

ஆயினும், நீங்கள் அறிந்த வாசிப்பாளர்களுடன்[‘படைப்புத் தத்துவம்...’ முதலானவற்றில் ஆர்வம் உள்ளவர்கள்] இப்பதிவைப் பகிர்வது அவர்களுக்கு எவ்வகையிலேனும் பயன்படக்கூடும் என்பது என் நம்பிக்கை. எனக்குப் புகழ் சேர்த்தவராகவும் ஆவீர்கள். ஹி... ஹி... ஹி!!! நன்றி!

2.

அவனும் அவளும் ஒரு முறை உடலுறவும்!: [சிறுகதைகள்] (Tamil Edition)


3.

‘உடலுறவில் உச்சம்’... பச்சைப் பொய்!!!: [கதைகளும் கட்டுரை

களும்] (Tamil Edition)


4.

மூடர் யுகம்: மூடர் யுகம் மூடர் யுகம் மூடர் யுகம் (Tamil Edition)


5.

அடடா இந்தப் பெண்கள்!!!: சிலிர்ப்பூட்டும் சிறுகதைகள் )


6.

உள்ளுறை காமம்: குறும்புதினம் (Tamil Edition)


7.

'சுருக்'...'நறுக்' வாழ்வியல் கதைகள் (Tamil Edition)


8.

காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள் (Tamil Edition)


9.

சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!: புத்துணர்ச்சிக் கதைகள் )


10.

பத்து ரூபாயில் கடவுள்: சிறுகதைகள் (Tamil Edition)


11.

கடவுளின் மரணம்!!! (Tamil Edition)


12. 

விந்து சுமப்பவன்: பிரபஞ்சப் புதிர்கள் குறித்த சாமானியனின் சிந்தனைகள் (Tamil Edition)


13.

ஜோதிடச் சனி!: ஜோதிடம் குறித்த அசத்தல் ஆராய்ச்சி )


14.

ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும்)


15.

சாகாத சாமிகளும் சாகப் பிறந்த மனிதர்களும்: அறிவு

ஜீவிகளுக்கான ஓர் அறிவுஜீவியின் ஆய்வுரைகள் (Tamil Edition)


16.

நக்கல்! நையாண்டி!! நகைச்சுவை!!! நறுஞ்சுவை!!!!: கதைகள்&கட்டுரைகள் (Tamil Edition)


17.

வாருங்கள், விதியோடு கொஞ்சம் விளையாடுவோம்!: 

பகுத்தறிதல் (Tamil Edition)


18.

மசுரு விதி (Tamil Edition)


19.

கானல்நீர்க் கடவுள்கள்!!!: பக்திவெறியரைப் பகுத்தறி

வாளராக்கும் பதிவுகள் (Tamil Edition)


20.

100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)


21.

'கல கல' குட்டிக் கதைகள்! (Tamil Edition)


22.

காமத்திலிருந்து தியானத்திற்கு! (Tamil Edition)


23.

கருணைக் கடவுள்களும் முதுகு சொறிதலும்! (Tamil Edition)


24.

பக்தி படு[ம்]த்தும் பாடு! (Tamil Edition)


25.

சதையும் கதையும் (Tamil Edition)


26.

சிலிர்ப்பூட்டும் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள்! )


27.

கொங்குநாட்டுப் பங்காளிகளின் கதைகள்: நான்கு சிறு கதை

களின் தொகுப்பு )


28.

நான் மூடன்! நீங்கள்? (Tamil Edition)


29.

வாருங்கள்...சாகும்வரை சிந்திக்கலாம்!!!: ஆகச் சிறந்த 17 

நூல்களின் முன்னுரைத் தொகுப்பு (Tamil Edition)


30.

ஒரு தாசி தாரம் ஆன கதை!!!: [1 கதையும் 4 கட்டுரைகளும்] )


31.

நாத்திகம் போற்றுவோம்! (Tamil Edition)


32.

தமிழா தூங்குடா! தூங்கு!! (Tamil Edition)


33.

அம்மம்மா...அம்மா!!!: குறுநாவல் (Tamil Edition)


34.

நான் கேள்வியின் நாயகன்! (Tamil Edition)


35.

சாத்தானே என் கடவுள்!!! (Tamil Edition)


36.

‘கிளு கிளு’...‘குளு குளு’ கதைகள் (Tamil Edition)


37.

படுத்தும் பதின்மப் பருவம்!!!: கதை&கட்டுரைகள் (Tamil Edition)