தமிழ்நாடு முதல்வர் ஜோசப் தெலுங்கன்ர்[இவரின் தாய்மொழி தெலுங்கு> தாய் ஆந்திரா மாநிலத்தவர்] என்பது உலகறிந்த உண்மை.
ஜோசப்புக்கு ஒத்தூதும் பல ஊடகங்கள், ‘முதல்வர் தெலுங்கில் பேசி ஆந்திராவை அதிரச் செய்தார்; ஆந்திரா மக்களை ஆனந்த வெள்ளத்தில் முக்கித் திக்குமுக்காடச் செய்தார்’ என்பன போல் செய்திகள் வெளியிட்டுத் தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன.
ஜோசப்புக்கு, மக்களிடையேயான செல்வாக்கை அதிகரிப்பதற்காகத் தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி என்று இந்தியாவின் அத்தனை மொழிகளுமே[நடித்துச் சம்பாதிப்பதற்கும் அவை பயன்பட்டன] அவசியமானவைதான். தமிழ்நாட்டில் அரசியல்[ஆட்சி] செய்வதால் தமிழில் பேசுவது தவிர்க்கவே இயலாதது.
இந்நிலையில், ‘ஜோசப் தமிழைத் தன் உயிரினும் மேலாக நேசிப்பவர்; தமிழினத்தின் மேம்பாட்டுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்’ என்பன போன்ற, தற்குறிகளின் பொய்யான பரப்புரையை இனியும் தமிழர்கள் நம்புவார்களேயானால்.....
இவர்களின் ‘தமிழன்’ என்னும் தன்மான உணர்வைத் தக்கவைப்பது ஸ்டாலின், எடப்பாடியார், தினகரன், சீமான் என்று தமிழினத் தலைவர்கள் அத்தனைப்பேரும் இணைந்து போராடினாலும் சாத்தியப்படாது!
தன்மானத்தை இழந்தால் இவர்கள், ஜோசப்[வருங்காலப் பிரதமர்?] தவிர மோடி[பாஜக], ராகுல்[காங்கிரஸ்] என்று எவருக்கு வேண்டுமானாலும் நிரந்தர அடிமைகளாக ஆகலாம்!!