பிழை திருத்தம்:
‘உண்டு மகிழ்ச்சி’... பிழை.
‘உண்டு மகிழ[ச்]’... சரி.
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
யூடியூப் | காணொலி | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யூடியூப் | காணொலி | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 12 ஜனவரி, 2026
வியாழன், 22 பிப்ரவரி, 2024
'பெண் என்றால்’..... ‘யூடியூப்’இல் ஒரு கத்துக்குட்டியின் காணொலி!
‘யூடியூப்’ இல் என் காணொலி வெளியானதில் ‘கொஞ்சுண்டு’ மகிழ்ச்சி.
பின்புலப் படம்[வார்ப்புரு > Template] பொருத்தமானதாக இல்லை.
இப்போது ‘கத்துக்குட்டி’ நான். கற்றறியவுள்ளவை ஏராளம்.
வருகைக்கு நன்றி!
செவ்வாய், 20 பிப்ரவரி, 2024
'யூடியூப்’இல் காணொலி... பலிக்காத என் பகற்கனவு!!!
‘யூடியூப்’இல் பெரிதும் சிறிதுமான[short, video] காணொலிகளை வெளியிட்டு, சிலரோ பலரோ லட்சக்கணக்கில்[கோடிக்கணக்கில்?] சம்பாதிப்பதாக அறிந்திருந்தேன்.
ஆயிரக்கணக்கிலாவது சம்பாதிக்க வேண்டும் என்பது என் பல நாள் கனவாக இருந்தது.
கனவை நனவாக்கும் முயற்சியில், ஊனுறக்கம் இல்லாமல் சில நாட்கள் ஈடுபட்டேன். முயற்சி முழுத் தோல்வியில் முடிந்தது.
அடியேன் தயாரித்த சிறு சிறு காணொலிகளில் கீழ்க்காண்பதும்[யூடியூப் இதையும் நிராகரித்தது] ஒன்று.
மனதைச் சற்றே தேற்றிக்கொள்ள அதை இங்கு வெளியிடுகிறேன்.
குறிப்பு: தோல்வி மேல் தோல்வி கண்டும் மனம் தளராத என் இனிய நண்பர்களில் ஒருவர், ‘YouTube Create' உள்ளிடு கருவியைப்[App] பயன்படுத்தினால் கனவு நனவாகும் என்கிறார்.
அவர் கனவு நனவாவதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். ஹி... ஹி... ஹி!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)