"People often ask whose side we are on, my answer is we stand with India..."["நாம் யாருடைய பக்கம் இருக்கிறோம் என்று மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள். அதற்கு எனது பதில்: நாம் இந்தியாவின் பக்கம் நிற்கிறோம்...": PM Modi refers to challenges posed by West Asia crisis Read @ANI Story

“... நாம் இந்தியாவின் பக்கம் நிற்கிறோம்..." -மோடி.
நாம் வேறு இந்தியா வேறா? அதாவது நாம் இந்தியர்கள் அல்லவா?
நியாயம்[ஈரான் - இஸ்ரேல்&அமெரிக்கா] யார் பக்கம் இருக்கிறது என்பதைச் சிந்தித்து அறிந்து, கிஞ்சித்தும் நடுநிலை பிறழாமல் சொல்வதற்கான ‘தில்’ இல்லையென்றால், வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கலாம்.
இப்படி உளறிக்கொட்டி, ‘இந்தியர்கள் உலக மகா கோழைகள்’[இவரைப் போலவே] என்று உலகறிய முழங்கியிருக்க வேண்டாம்.
[aninews.in/news/national/ 10:23 PM · Mar 23, 2026https://x.com/ani_digital/status/2036124098078933411?s=20]