'நான்' வெகு சாமானியன்;
என்பதை அறிந்திருந்தும்
உன்னால் சாதிக்க முடிந்தது
அது மட்டுமே'' என்று
அதிகாரத்தை
முக்கி முக்கித் தத்துவம் பேசினாலும் 300 'பார்வை'கூடத் தேறுறது இல்ல.
‘நீண்ட நேர’ உடலுறவுக்குக் ‘காணொலி’[கீழே] மூலமா வழி சொல்லுறா ஒரு வயசுப் பொண்ணு. ஆகச் சிறந்த அந்த வழி.....
ராத்திரியில் அந்தரங்க உறவைத் தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்னால், தயிரில் ஊற வைத்த கொட்டைப்பாக்கை வாயில் போட்டுக் குதப்புறது.
வருகை புரிந்து வாசித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
3.3 லட்சம் பேர்.
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தா மனசுல வெறுப்புத்தாங்க மிஞ்சுது.
பதிவு போடுவதையே நிறுத்திடலாம்னுகூடத் தோணுது. உங்க மாதிரியான நிரந்தர வருகையாளர்கள் ரொம்பவே வருத்தப்படுவீங்களேன்னுதான் யோசிக்கிறேன். ஹி... ஹி... ஹி!!!
கருத்துரைகள்(நீக்கப்பட்டவை உட்பட 117):
கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் செவக்கும்
ஆக, இரவுச் சம்பவம் பண்ணுவதற்குக் காலையில் இருந்தே
திட்டம் தீட்ட வேண்டும்.
துவர்ப்பு எப்பொழுதும் காம சக்தியை அதிகரிக்கும். தினந்தோறும்
1 பாக்கு சாப்பிட்டால் minimum 2 hours. தம்பி தூங்கமாட்டார். பொண்ணு ஓடிடும் அம்மா வீட்டுக்கே.
இதனால்தான் ‘கொட்டை’ப் பாக்கு என்று பெயர் வந்ததோ?
மகிழ்ச்சி.
எனக்கு ரொம்ப நேரமாகும்... எதுவும் சாப்பிடாமல்தான்.
Oru 10 packet order panu machaannn.
மிகப் பயனுள்ள பதிவு
Waala marathila kotta paaka soruwanuma?
நல்ல
சிறந்த உருட்டு
உங்கள் வீட்டில் பயன்படுத்திப் பார்த்தீர்களா?
Super
இதை டெய்லி சாப்பிடனுமா?
போய் நானும் இதை !!!
Mood ah irukku
Name is kotttaaa pakku. So she tell correct.
Yogam natural food
Aa
Correct
சூப்பர்
2 manineram konjam kammeya irukura mare irruku
Super medam
நான் இதை தான் try பண்ணுனேன். ரொம்ப நல்லாவே இருக்கு.
1 நாளுக்கு முன் (திருத்தப்பட்டது)
கொட்டைப் பாக்குக்கு பலன் இல்லாம இருக்காது.
Arumaiyana kandu pudipu super
Ungala nambi than subscribe panniruken akka... Work out aahum la...
நீங்கள்?
இது உண்மைத் தகவலா?
Good
Super
Not medically proven.if you want to prolong your partner should also cooperative.
பாக்கு 90லியே பாத்தாச்சு போங்க. அனைத்தும் பொய்.
Really?
நீங்க சாப்பிட்டு.....
பதிலளி8 பதில்கள்
Kalar kalara rel vedadha
5 நாட்களுக்கு முன் (திருத்தப்பட்டது)
அக்கா பக்கத்து வீட்டுக்காரர் வாழமரத்தல ஓட்டையப் போட்டு அதுலயே
ஊறவச்சுட்டாங்க. அப்பவும் வேலை ஒன்னும் ஆகல.
Akka unga huspand.....
Summa video pappanganu Katha vidathinga athaum 2 hours mm enna kodumada
Its true wa
Naan oora vaithu saapda poran
Ok
ஏமாத்துறீங்க.
Neenkal.....
in kannada what says madam
புதுசா இருக்கு. பொய் சொல்லாதே.
நீங்க பொண்ணு. உங்களுக்கு எப்படித் தெரியும்?
Hi
Onnu thava illa sex pannum pothu 1 2 quick ka poidum athukku appuram naanga
thaa king nall beer onnu kudithittu panna innum fun
மேலும் காட்டு
Ivanga likes vangarakuuu eithayoooo oru video poduuuvangaaa samy indha jio.
Sim vandhadhumm yallarum. Eithoooo oru videoo podairadhuuuuu
Uanmai
Un husband .....
Oh!
Fake 3 to10 mins avg 5 mins
O mm.....
No
Simply waste
Hi
ஆண்மை பவராக வைத்து கொள்ளல் அவசியம்இதெல்லாம்
தேவையே இல்லை.
Good
ஊற வைத்த தயிரைக் குடிக்கலாமா?
ஏன்டா அண்டப் புளுகு, 2மணிநேரம் நாறினா என்னத்துக்கு ஆகும்?
======================================================================================