Most Atheist Countries 2020
Non Religious Persons
[ https://worldpopulationreview.com/country-rankings/most-atheist-countries ]
https://worldpopulationreview.com நிகழ்த்திய ஆய்வின்படி, சீனா முதலான 26 நாடுகளில் நாத்திகர்கள் அதிகம் வாழ்வதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
Norway 62.00%
Denmark 61.00%
Estonia 60.00%
South Korea 60.00%
Germany 60.00%
Japan 60.00%
Switzerland 58.00%
Israel 58.00%
Canada 57.00%
Spain 57.00%
Ireland 56.00%
Finland 55.00%
Slovenia 53.00%
Austria 53.00%
Latvia 52.00%
France 50.00%
India 05.00%
=====================================================================
ஆதாரம்: https://worldpopulationreview.com/country-rankings/most-atheist-countries
Non Religious Persons
[ https://worldpopulationreview.com/country-rankings/most-atheist-countries ]
நாத்திகம் என்பது, அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்படாத கடவுளையோ, ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம் போன்றவற்றையோ நம்ப மறுப்பது. மதச்சார்பின்மைக்கும் நாத்திகத்திற்கும் சற்றே வேறுபாடு உள்ளது என்பதும் அறியற்பாலது.
உலகிலுள்ள நாத்திகர்கள், அல்லது கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கையை மிகத் துல்லியமாகக் கண்டறிவது சாத்தியமானது அல்ல. எனினும், அது மில்லியன் கணக்கிலானது என்று நம்பப்படுகிறது.
Most Atheist Countries 2020
Non Religious Persons
< 10.00%
> 10.00%
> 20.00%
> 30.00%
> 40.00%
> 50.00%
> 60.00%
> 70.00%
> 80.00%
> 90.00%
Most Atheist Countries 2020
Australia 63.00%
Vietnam
63.00%Norway 62.00%
Denmark 61.00%
Estonia 60.00%
South Korea 60.00%
Germany 60.00%
Japan 60.00%
Switzerland 58.00%
Israel 58.00%
Canada 57.00%
Spain 57.00%
Ireland 56.00%
Finland 55.00%
Slovenia 53.00%
Austria 53.00%
Latvia 52.00%
France 50.00%
India 05.00%
தமிழ்நாட்டில் பெரியார், சிந்தனையாளர்கள் மற்றும் திராவிட இயக்கங்களின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக நாத்திகர் & மதச்சார்பு இல்லாதோர் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக்கூடும் எனலாம். இந்நாள்வரை, கணக்கெடுப்பு ஏதும் நடத்தப்பட்டதாக அறியப்படவில்லை.
=====================================================================
ஆதாரம்: https://worldpopulationreview.com/country-rankings/most-atheist-countries