ஒரு குமரிப் பெண் 100 வாலிபர்களுடன் உ.உறவு[ஹி... ஹி... ஹி!!!] கொண்டாள் என்றாலே ஆண் வர்க்கம் வாய் பிளக்கும்; பெண்ணினம் முகம் சுழிக்கும்.
அதுவே 500 என்றால் திறந்த வாய் மூடாது.
ஆயிரத்தைக் கடந்தால்.....
செய்தி சொன்னவனை, “சக்தி[பெண் தெய்வம்] வடிவமான பெண்ணினத்தையே இழிவுபடுத்துகிறான் இவன்” என்று உதைக்க வருவார்கள் நம்மவர்கள்.
நம்மவர்களில், அயல்நட்டுப் பெண்ணொருத்தி 1400 ஆண்களுடன் அந்தரங்க உறவில் ஈடுபட்டாள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?
'The Times of India' என்னும் முன்னணிச் செய்தியிதழ் வாசிப்பவர்களுக்கு இது விசயம் நிச்சயம் தெரிந்திருக்கும்.
கீழ்வருவது அதில் வெளியான ஒரு செய்தி.
‘ராமண்டா பிஜ்ன்கா’ என்பது அவள் பெயர்; போஸ்னாயா-ஹெர்ஸகோவினா-ஹெர்ஸகோவினாவில் உள்ள ‘பன்ஜா லூகா’ என்னும் ஊரில் வசிப்பவள்[Ramanda Bjnca of Banja Luka in Bosnaia-Herzegovina-Herzegovina>மொழியாக்கம் சரியா?!].
தான் 1400 ஆண்களுடன்[இவளை அனுபவிக்க வருபவன், முன்னதாக இவளுடன் உறவு கொள்ளாதவனாக இருக்க வேண்டுமாம். அதற்கான உறுதி மொழியில் கையெழுத்திடவும் வேண்டுமாம்] அந்தரங்க உறவில் ஈடுபட்டதாகக் கூறிக்கொள்கிறாள் இவள்; ‘இது, உலகில் இதுவரை எந்தவொரு பெண்ணும் நிகழ்த்தியிராத சாதனை என்றும் பெருமை பீற்றிக்கொள்ளும் இவள், இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தாள்[http://timesofindia.indiatimes.com/articleshow/144666.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst].
ஆனால் அந்தோ, இவளின் கோரிக்கை கின்னஸ் பொறுப்பாளர்களால் ‘இது ஏற்கத்தக்கதல்ல’ என்று நிராகரிக்கப்பட்டது என்பது கூடுதல் செய்தி.
என்னதான், பிரபல நாளிதழில் இச்செய்தி வெளியானது என்றாலும், இந்தச் சரச சல்லாபக்காரியின் சாதனை உண்மையானதுதானா என்ற சந்தேகம் நம் உள்மனதில் எழாமலில்லை.
இது மிகைப்படுத்தப்பட்ட, அல்லது பொய்யான செய்தியாக இருப்பின், ஆடவர் உலகம் ஆறுதலடையும்; பெண்ணுலகம் நிம்மதிப் பெருமூச்செறியும் என்று உறுதிபடச் சொல்லலாம்.
ஆனால், இது எப்போதும் சாத்தியமில்லை என்கிறது கீழ்வரும் இதைப் போன்றதொரு செய்தி.
//12 மணி நேரத்தில் அதிக ஆண்களுடன் உடலுறவு கொண்டு உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் லிசா ஸ்பார்க்ஸ் என்ற பெண்!!!//[உலக அளவில் இன்னும் எத்தனை எத்தனை ‘ராமண்டா பிஜ்ன்கா’க்களும் ‘லிசா ஸ்பார்க்ஸ்’களும் இருக்கிறார்களோ என்று நினைத்தால் அடிவயிறு கலங்குகிறது!]
‘லிசா ஸ்பார்க்ஸ்’இன் சாதனையை முழுமையாக அறியாவிட்டால் மண்டை வெடித்துவிடுமோ என்று அஞ்சுகிறவர்கள் கீழ்க்காணும் முகவரிக்குச் செல்லலாம்.
***மேலும் ஓர் அசகாய அந்தரங்க உறவுக்காரியின்யின் சாதனை கீழே: