“நாங்கள்[எடப்பாடி&தினகரன்] ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். எனக்கும் தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. எப்போது இணைந்தோமோ அப்போதே அது போய்விட்டது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெவித்துள்ளார்[ஊடகச் செய்தி***]
“ஜெயலலிதா வளர்த்ததால்தான், அண்ணன் தம்பிகளாக நாங்கள் காலமெல்லாம் ஒருவர் மீது ஒருவர் பாச மழை பொழிந்து வளர்ந்தோம்.
ஒன்றாகத்தான் ஊர் சுற்றுவோம்; ஒன்றாக ஒரே தட்டில்தான் சாப்பிடுவோம்; ஒரே கட்டிலில்தான் இறுகக் கட்டிப்பிடித்துப் படுத்துத் தூங்குவோம்; ஒன்றாகத்தான் கழிப்பறை(கக்கூஸ்)யில் ‘ஆயி’ போவோம்.
தெய்வத் தாயை[ஜெயலிலிதா]ப் பார்க்கும்போதெல்லாம், ஒன்றாகவே குப்புறக் கவிழ்ந்து விழுந்து, அன்னையின் பாதக் கமலம் தொழுது ஆசீர்வாதம் பெறுவோம்.”
பதவி ஆசையும் பண ஆசையும் எடப்பாடியை எப்படியெல்லாமோ பேசத்தூண்டுது! ஹி... ஹி... ஹி!!!
======================
***https://www.toptamilnews.com/thamizhagam/admk-edappadi-palanisamy-press-meet/cid18153682.htm
