ஜோசப் | நடை | கெத்து | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோசப் | நடை | கெத்து | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 அக்டோபர், 2026

முதல்வர் ஜோசப் தன் கால்களால் நடந்து அசத்தினார்! காணொலி காண்க!!


முதல்வர் ஜோசப் இரண்டு கால்களால்தான் நடக்கிறார்; தலைகீழாக இரண்டு கைகளை ஊன்றி நடக்கவில்லை.
கெத்தா நடந்தாராம்[கால்களால்]!!!

ஏண்டா இப்படி அக்கிரமம் பண்றீங்க தற்குறிகளா?

உங்க அடாவடித்தனத்துக்கு ஓர் அளவே இல்லையா?

நீங்கள் அடிக்கும் கொட்டங்களையெல்லாம் நைனார் நாகேந்திரன் அவர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்!