மருத்துவர்களும், மருத்துவத் துறை சார்ந்தவர்களும் இதையே உறுதிப்படுத்துகிறார்கள். அவ்வப்போது ஊடகங்களில் HIV குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியாகின்றன. இந்நிலையில்.....
தற்செயலாக, 'உடலின் மொழி'[ஆசிரியர்: 'Healer அ.உமர்பாரூக்'; பாரதி புத்தகாலயம், சென்னை] என்னும் நூலை வாசிக்க நேர்ந்தபோது கீழ்க்காணும் தகவல்களை அறிவது சாத்தியமாயிற்று.
*"எயிட்ஸுக்கு HIV காரணமல்ல. இதைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் எக்கச்சக்கமான குளறுபடிகளும் பித்தலாட்டங்களும் உள்ளன" -HIV கிருமியை முதன்முதலில் கண்டுபிடித்த. பாரீஸ் பாஸ்டர் கல்லூரியின் கிருமியியல் துறைப் பேராசிரியர் 'டாக்டர் லுக்மோன்பிக்னியர். தகவல்: மியாமி ஹெரால்டு[23.12.1990].
*"HIV என்பவை மிகச் சாதாரணமான கிருமிகள். விஞ்ஞானிகள் கூறும் அசாதரணமான விளைவுகள் HIV கிருமிகளால் ஏற்படுவது சாத்தியமே இல்லை" -மரபணு உயிரியல் துறையைச் சார்ந்த பேராசிரியர் ஹார்வி பியாலி. தகவல்: -'ஸ்பின்', ஜூன் 1992.
*"எயிட்ஸ் நோய்க்கு HIV காரணமல்ல; மற்ற ஏதேனும் காரணங்களால் எயிட்ஸ் வரக்கூடும்" -1980ஆம் ஆண்டு மருத்துவ ரசாயனத் துறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவரும், மரபணுத்துறைப் பேராசிரியருமான 'டாக்டர் வால்டர் கில்பர்ட்' அவர்கள். தகவல்: 'ஆம்னி', ஜூன் 1993.
*"எயிட்ஸுக்குக் காரணம் HIV கிருமிதான் என்பதை நிரூபிக்க இயலவில்லை" -கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் மரபணுத் துறைப் பேராசிரியர் 'டாக்டர் ஹாரி ரூபின். தகவல்: சண்டே டைம்ஸ், லண்டன்[03.04.1994]}
*"எயிட்ஸ் உயிர்க்கொல்லி நோய் என்று பரப்புரை செய்வதை ஒழிக்க வேண்டும்" -சுவிஸ் செஞ்சிலுவைச் சங்க ரத்த வங்கியின் இயக்குநரும், பெர்ன் பல்கலைக் கழகத்தின் நோய் எதிர்ப்பாற்றல் துறையின் சிறப்புப் பேராசிரியருமான 'டாக்டர் ஆல்ப்ரெட் ஹாஸ்ஸிக்'. தகவல்: சண்டே டைம்ஸ், லண்டன்[03.04.1994].
* * * * *