பிரம்மன் அவனது மகளாகிய பத்மையின் அழகைக் கண்டு மோகித்து, அவளுடன் உறவு கொள்ள ஆசைப்பட்டு அவளின் சம்மதத்தைக் கேட்கிறான். பத்மை மறுக்கிறாள். அவளைச் சமாதானப்படுத்தும் வகையில் ஒரு வேத வாக்கியம் சொல்கிறான் பிரமன். அந்த வேத வாக்கியத்தின் பொருள், "ஒரு மகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தாய், தமக்கை, மகள் என்று யாரோடாயினும் ஆண் புணர்ச்சி செய்யலாம்" என்பதாகும்.
இது போன்ற ஆபாசக் கதைகளை எடுத்துச் சொல்லித்தான் புராணங்களைப் புறக்கணிப்பதற்கான[எரிக்கவும் செய்தார்] காரணங்களை மக்களிடம் எடுத்துரைத்தார் பெரியார்.
தன்னைத் தமிழினக் காப்பாளனாகக் காட்டிக்கொண்டு, மனம்போன போக்கில், பொதி சுமக்காத கழுதைபோல் கத்தித் திரியும் சீமான், ’காம இச்சையைத் தாயுடனும் மகளுடன் தீர்த்துக் கொள்ளலாம்’ என்று பெரியார் கூறியிருப்பதாகச் சொல்லியிருக்கிறான்[மாலைமலர்].
மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெரியார் பற்றாளர்கள் பலரும் இவனை எச்சரித்திருக்கிறார்கள்.
மன்னிப்பெல்லாம் தேவையில்லை. இவன் போகிற இடங்களிலெல்லாம் மக்கள் இந்த நாயைச் சுற்றிவளைத்து, நனைத்த செருப்பால் அடிப்பதே இவனின் இழிசெயலுக்கு ஏற்ற தண்டனை ஆகும்.
இந்தச் செருப்படி குறைந்தபட்சம் ஒரு மாத காலத்திற்கேனும் நீடிப்பது அவசியம்.
அப்போதும்கூட இந்தத் தெருப்பொறுக்கி திருந்துவானா என்பது கேள்விக்குறிதான்!
* * * * *
https://www.maalaimalar.com/news/tamilnadu/seemans-controvercy-speech-on-periyar-755152