புதன், 19 மார்ச், 2025

‘அது’ ஏசுவுக்குப் போர்த்தப்பட்ட துணியின் நகலாம்! ‘ஏசுவின் நகல்’ எப்போது வெளியாகும்!?!?!

“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுங்கள்” என்று ‘ஏசு’ சொன்னதாகச் சொல்லப்படும் புத்திமதிக்காக மட்டுமே அவரை மதித்துப் போற்றுபவன் நான்.

கிறிஸ்தவம் பரப்புவதாக நினைத்துக்கொண்டு, அவர் தொடர்பான ‘கட்டுக்கதை’களைப் பரப்பும் மதப் பித்தர்களின் செயல், அவர்களை வெறுக்க வைப்பதோடு, “ஐயோ பாவம் ஏசப்பர்” என்று இறைத் தூதருக்காக[சொல்லுகிறார்கள்] அனுதாப்பப்படவும் தூண்டுகிறது.

“இந்து மதத்திலுள்ள புருடா மன்னர்களுக்கு இந்தக் கிறிஸ்தவ மதப் புளுகர்கள் எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது இவர்களால் வெளியிடப்பட்டுள்ள கீழ்க்காணும் காணொலி!

காணொலிக்கான கருத்துரைகளில் இவர்களின் இந்த இழிசெயலைச் சாடுபவை மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன[திருத்தம் செய்யப்படவில்லை].


@ramachandran2023

2 மணிநேரம் முன்

2000 வருடமாக ஒரு பருத்தி துணி எப்படி மக்காமல் இருக்கும் ???

சட்டை துணிகள் கூட அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை !!


@Thiruvalluvan-y8i

4 மணிநேரம் முன்

அவர் உண்மையான தெய்வம் என்றால் மற்ற தெய்வங்கள்......?


@ezekiahezekiah1616

4 மணிநேரம் முன்

இது உண்மை இல்லை என்று பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என்று உங்களுக்கு தெரியுமா


@Prakashkidskidsprakash

4 மணிநேரம் முன்

இண்ணுமாடா இதை நம்புறீங்க இது ஸ்கிருப்டுடா பிரிட்டன் காரனே நம்புவதில்லை டாவ்


@gmanogaran9144

4 மணிநேரம் முன்

2000, வருடத்திற்கு மேலாகவா அந்த வஸ்திரம் இருக்கிறது. எதாவது சொல்லுங்க.


@JP-bd8km

5 மணிநேரம் முன்

என்னடா கட்டுக்கதை இது இந்த தீபாவளிக்கு வாங்கிய துணி அடுத்த தீபாவளிக்கு தாங்குவதில்லை.  2000 வருடத்திற்கு முன்பு  போத்திய  துணி...  நம்புனா சோறு. 😂😂😂😂😂😂😂😂😂😂


@kadavul123

3 மணிநேரம் முன்

உயிர்த்தெழுந்ததை நீ பார்த்த 😂