வியாழன், 4 ஜூன், 2026

தமிழன் அண்ணாமலையின் ‘தமிழக மக்கள் கழகம்’[கட்சி] வளர்க! வெல்க!!

//அண்ணாமலை அவர்கள் 'பாஜக'விலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, ஒரு புதிய மாநிலக் கட்சியை[தமிழக மக்கள் கழகம்]த் தொடங்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இவரின் இந்தக் கட்சி ‘தமிழுக்கு முதலிடம்' தருவதை முக்கியக் கொள்கையாகக் கொண்டிருக்கும் என்று அறியப்படுகிறது//[செய்தி*].

தமிழுக்கு முதலிடம் தந்து, அதன் வளர்ச்சிக்கும் தமிழர் நலனுக்கும் பாடுபடவுள்ள தமிழனான அண்ணாமலையை மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.


அண்ணாமலை வாழ்க! வளர்க!! வெல்க!!!

=================

*Annamalai quits BJP, to launch Tamil-first movement


https://www.hindutamil.in/news/tamilnadu/annamalai-keen-on-new-party-registration-bjp-leaders