‘கொடிய நோய்களும் அவற்றால் பாதிக்கப்படும் நாடுகளும்' பற்றிய ஓர் ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கம், வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடம்பெற்றுள்ள ‘புள்ளிவிவரம்’ முழுமையானதல்ல என்பது கருத்தில் கொள்ளத்தக்கது. தள முகவரியை நகல்பதிவு செய்தபோது எதிர்பாராத வகையில் ஏதோ பிழை நேர்ந்ததால், அது இணைக்கப்படவில்லை.
இதயத் தமனி நோய்[கூடுதல் காரணம்]:
பங்களாதேஷ், சிலி, சீனா, ஃபிஜி, பின்லாந்து, வடகொரியா, நெதர்லாந்து, நேபாளம், மியான்மர்.
பக்கவாதம்[முதன்மைக் காரணம்]:
சீனா, பங்களாதேஷ், வடகொரியா, மியான்மர், மடகாஸ்கர்.
பக்கவாதம்[கூடுதல் காரணம்]:
இந்தியா, ஈராக், போர்ச்சுகல், மொராக்கோ, சவூதி அரேபியா, ரஷ்யா, ருமேனியா, பாகிஸ்தான், ஓமன், லாட்வியா, ஜப்பான், இத்தாலி.
அல்சைமர்/டிமென்ஸியா[முதன்மைக் காரணம்]:
பின்லாந்து.
அல்சைமர்/டிமென்ஸியா[கூடுதல் காரணம்];
கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, நெதர்லாந்து.
நிமோனியா[முதன்மைக் காரணம்]:
அங்கோலா, கானா.
நிமோனியா[கூடுதல் காரணம்]:
மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், பெரு.
நீரிழிவு:
கத்தார், ஃபிஜி[கூடுதல் காரணம்].
நுரையீரல் நோய்:
இந்தியா[கூடுதல் காரணம்], நேபாளம்.
காச நோய்[முதன்மைக் காரணம்]:
அங்கோலா, இந்தியா[கூடுதல் காரணம்].
கல்லீரல் நோய்[முதன்மைக் காரணம்]:
எகிப்து[மேலும் சில நாடுகள்]..
கோவிட்-19[முதன்மைக் காரணம்]:
பிரேசில், சிலி.
போர்[முதன்மைக் காரணம்]:
ஆப்கானிஸ்தான், இஸ்ரேல்,பாலஸ்தீனம், கிரீமியா.
H.I.V[முதன்மைக் காரணம்]:
ஜிப்பாப்வே[+சில நாடுகள்].