ஆண் உடலுறவுத் தொழிலாளர்கள்[விலைமகன்கள்] உருவாவதற்கும், அவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துவருவதற்கும் பெரும் பணக்காரப் பெண்களே காரணமாக இருந்திருக்கிறார்கள் ; இருக்கிறார்கள்.
இன்றளவில் இந்தியப் பெண்களுக்கும் இதில் பங்குண்டு.
மிகு செல்வந்தர் குடும்பத்துப் பெண்கள், ஆண் விலைமகன்களுக்கான விடுதிகள் இல்லாத ஊர்களில், தாங்கள் பயணிக்கும் கார்களையே[கார்களில் வண்ணங்களில் உருவாக்கும் குறியீடுகளை ஒட்டுவதன் மூலம், விலைமகன்களுக்குத் தங்களின் இருப்பை அடையாளப்படுத்துவது வழக்கம்] பயன்படுத்துக்கிறார்கள்.https://foreignpolicy.com/2008/01/08/male-prostitution-spreading-in-india/
உலகில் உள்ள 40-42 மில்லியன் விபச்சாரத் தொழிலாளர்களில்[ஆண்&பெண்&இருபாலினத்தவர்] 8-8.42 மில்லியன் பேர் ஆண்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விலைமகன்களிடம் புணர்ச்சி இன்பம் பெறும் பெண்களில் சிலர் அவர்களுக்கான கட்டணம் எதையும் செலுத்துவதில்லையாம்[”என் கட்டழகு மேனியை உனக்கு அனுபவிக்கக் கொடுப்பது போதாதா?” என்பது அவர்களின் நினைப்பாக இருக்கலாம்].https://wiki.ubc.ca/Male_Prostitution_in_North_America
கூடுதல் தகவல்கள்:
*பெண் விபச்சாரத்தைப் போலவே, ஆண் விபச்சாரமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கணிசமான வளர்ச்சியைக் கண்டது.
*இருபத்தியோராம் நூற்றாண்டின் முற்பகுதியில், இணையப் பயன்பாடு, ஏஜென்சிகள்[இடைத்தரகர்கள்], ஊடகங்கள் என்றிவை உயர் வர்க்கப் பெண்கள் விலைமகன்களை அடையாளம் காண்பதற்கு உறுதுணையாய் அமைந்தன.https://ehne.fr/en/encyclopedia/themes/gender-and-europe/prostitution-1800-today/male-prostitution-19th-20th-centuries
*இந்த விலைமகன்கள், பெண்கள் என்றில்லாமல் விரும்பும் ஆண்களுக்கும் அந்தரங்கச் சுகம் அளிப்பதையும் தங்களின் தொழில் தர்மமாகக் கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். https://www.reuters.com/article/us-thailand-trafficking-sexcrimes-idUSKBN1J91GU
===========================================================================