சனி, 7 நவம்பர், 2026

திரிஷாவின் சேலை அழகோ அழகு! அவரின் உள்ளாடைகள்?!

//ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடன் நடிகை த்ரிஷாவும் கலந்துகொண்டார்.

பவுடர்-பிங்க் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இளஞ்சிவப்பு நிறத்தில், முத்துகள், மணிகள், கற்கள் பதித்துக் கைவேலைப்பாடுடன் தயாரிக்கப்பட்டிருந்த இந்தச் சேலையின் விலை குறைந்தது ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கலாம்//[தினமணி, ஆசியா நெட், என்டிடிவி, நியூஸ் 18 +பிற ஊடகங்கள்]

இன்று காலையில் தினமணி[தரமான செய்திகளை மட்டுமே வெளியிடுவதாக நம்பப்படுவது]யில் நடப்புச் செய்திகளை வாசித்தபோது.....


அழகில் தேவலோகக் கன்னிகளை மிஞ்சுபவரும், பிரபல நடிகையும், கவர்ச்சிப் புயலுமான[எதிர்பாராமல் அடித்த இந்த அதி வேகப் புயல்தான், சீந்துவாரற்றுக் கிடந்த நடிகர் ஜோசப்பைத் தூக்கிச் சென்று முதலமைச்சர் என்னும் உயர் பதவியில் அமரவைத்தது] திரிஷாவின், ஒரு லட்சம் பெறுமானமுள்ள அதிசய ஆடை பற்றி அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தோம் அடியேனும் என் இல்லத்தரசியும்.


திரிஷா அணியும் மார்புக் கச்சைகள் & ஜட்டிகள்[பொதுவானதொரு பட்டியல் கீழே*] ஆகியவற்றின் விலைகள் பற்றி அறியவும், அவற்றின் அழகைப் பார்த்துப் பரவசப்படவும் அரசியார் வெகுவாக ஆசைப்பட்டார்.


ஆனால், அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான வழி தெரியாமல் இரவுபகலாக ஊனுறக்கமின்றித் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.


அந்தக் கவலையைப் போக்கும்வகையில், திரிஷா அணியும் உள்ளாடைகள் பற்றி விலாவாரியாகச் செய்தி[படங்கள் & காணொலி] வெளியிடுமாறு தினமணி முதலான ஊடகக்காரர்களிடம் வேண்டுகிறோம்.


*மார்பகக் கச்சைகளின் வகைகள் (Types of Bras)

1.டி-சர்ட் பிரா (T-Shirt Bra): 2.ஸ்போர்ட்ஸ் பிரா(Sports Bra), 3.பேடட் பிரா(Padded Bra), 4.புஷ்-அப் பிரா[Push-up Bra), 5.ஸ்ட்ராப்லெஸ் பிரா(Strapless Bra), 6.பிராலெட்(Bralette): 7.கம்பிகள் அல்லது பேடிங் இல்லாத, மிக மென்மையான லேஸ் துணியால் ஆன சௌகரியமான பிரா.
*ஜட்டிகளின் வகைகள் (Types of Panties)
1.பிகினி(Bikini): 2.ஹிப்ஸ்டர் Hipster): 3.பாய்ஷார்ட்ஸ்(Boyshorts). 4.குட்டையான காற்சட்டை(Shorts)  5.ஹை-வேஸ்ட் பான்டி (High-waist Panty). 6.தாங் / ஜி-ஸ்ட்ரிங்(Thong / G-string).