புதன், 18 நவம்பர், 2026

சிறுநீர் ‘ரத்தம் கலந்து’ வெளியேறுவதற்கான காரணங்கள்?

*சிறுநீர்ப் பையில் கட்டி.

*புற்றுநோய்[சிறுநீரில் அதிக ரத்தம் கலந்திருக்கும் நிலை].

*சிறுநீர்த்தாரையில் கல்.

*சிறுநீரில் பூச்சிகள் நுழைதல்[சிறுநீர்ப் பரிசோதனை(Urinalysis) & நுண்ணோக்கிப் பரிசோதனை மூலம் அது உண்மையிலேயே ஒட்டுண்ணியா அல்லது வெளிப்புறப் பூச்சியா என்பதை உறுதிப்படுத்தலாம்].

*பிராஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய்.

*ஆஸ்பிரின் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்ளுதல்.

*மஞ்சள் காமாலை காரணமாகவும், பீட்ரூட் உண்பதாலும், ரிவாம்சின் லீவடோபா போன்ற மாதிரைகளை எடுத்துக்கொள்வதாலும் சிறுநீர் கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிப்படும்.

ஆக, சிறுநீரின் நிறத்தில் மாற்றங்கள் தென்படுமாயின் மருத்துவரை அணுகுதல் மிக அவசியமாகும்.

உதவி:

‘முதுமை என்னும் பூங்காற்று’ இதழ்.